இப்படி பளீச்சுனு காட்டீட்டீங்களே… இளசுகளின் சூட்டை கிளப்பும் அபர்ணா பாலமுரளி..!
Author: Vignesh26 October 2022, 10:30 am
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப்போற்று படத்தின் ஹீரோயின் ஆன அபர்ணா பாலமுரளியின் ஒவ்வொரு போடோஷூட் புகைப்படங்களும் நின்னு பேசுது. சூரரைப் போற்று படம் வெளியான பிறகு அந்த படத்தில் வரும் பொம்மி கதாபாத்திரம் போல் தனது மனைவி அமையும்படி கேட்கிறார்கள் நம்ம ஊர் பசங்க. அதுக்கு நாம நெடுமாறன் ராஜாங்கம் மாதிரி லட்ச்சியத்தோடு இருக்கணுமே… என்று Counter அடித்தால், பதில் இல்ல.

இவர் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இவர் கேரளாவில் உள்ள திருச்சூர் பகுதியை சேர்ந்தவர். சமூக வலைதளங்களை விட யூடியூப்பில் பேஜ் ஆரம்பித்து கவர் சாங்க் பாடல்கள் பாடி லைக்குகளை அள்ளி வருகிறார். கடந்த வருடம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பல நடிகைகளும் கேரள ஆடையை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கவர்ச்சியான உடை ஒன்றை உடுத்திக்கொண்டு தளுக் மொளுக் என இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.”தள தளன்னு இருக்கும் தக்காளி பழம்..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

