“தக்காளி பழ கணக்கா, தள தளன்னு இருக்கீங்க..” அபர்ணா பாலமுரளி Hot !

Author: Rajesh
28 August 2022, 10:15 am

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப்போற்று படத்தின் ஹீரோயின் ஆன அபர்ணா பாலமுரளியின் ஒவ்வொரு போடோஷூட் புகைப்படங்களும் நின்னு பேசுது. சூரரைப் போற்று படம் வெளியான பிறகு அந்த படத்தில் வரும் பொம்மி கதாபாத்திரம் போல் தனது மனைவி அமையும்படி கேட்கிறார்கள் நம்ம ஊர் பசங்க. அதுக்கு நாம நெடுமாறன் ராஜாங்கம் மாதிரி லட்ச்சியத்தோடு இருக்கணுமே… என்று Counter அடித்தால், பதில் இல்ல.

இவர் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இவர் கேரளாவில் உள்ள திருச்சூர் பகுதியை சேர்ந்தவர். சமூக வலைதளங்களை விட யூடியூப்பில் பேஜ் ஆரம்பித்து கவர் சாங்க் பாடல்கள் பாடி லைக்குகளை அள்ளி வருகிறார். சில மாதங்களுக்கு முன்னாடி சூரரை போற்று படத்திற்காக சிறந்த நாயகிக்கான தேசிய விருது இவருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் எடுத்துக்கொண்ட Video ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வித்தியாசமான காம்பினேஷனில் ஒரு உடையை உடுத்திக்கொண்டு MAKEUP போட்டுகிட்டு, தளுக் மொளுக் என இருக்கும் Video ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!