“மஞ்சள் வெயில்மாலையிலே மெல்லமெல்ல இருளுதே”… டாடா நடிகை அபர்ணா தாஸ் Latest Hot photos..!

Author: Vignesh
18 February 2023, 12:00 pm

தமிழ் திரைத்துறையின் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் படத்தில் நடித்தன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை அபர்ணா தாஸ்.

கேரளாவில், டிக்டாக் மூலம் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமடைந்த அபர்ணா தாஸ் மலையாள சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தற்போது, தமிழில் பீஸ்ட் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார்.

aparna das-updatenews360

ரெட் ஜென்ட்ஸ் மூவிஸ் வெளியிட்டுள்ள டாடா திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்கில் வெளியானது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், முதல்முறையாக கதாநாயகியாக அபர்ணா தாஸ் இப்படத்தில் நடித்து இருக்கிறார்.

aparna das-updatenews360

இந்த நிலையில் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது முன்னழகை எடுப்பாக காட்டிய போட்டோh சூட் வீடியோவை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ‘ நீங்க கி ளாமர் நடிகையாக வர முடியும்’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

aparna das-updatenews360
  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 475

    1

    0