படம் பார்க்க கூட்டிட்டு போயி.. பார்க்கக்கூடாததை பார்த்துட்டேன்.. கவின் பட நடிகை ஓபன் டாக்..!

Author: Vignesh
1 March 2024, 5:36 pm

அழகிய இளம் நடிகையாக தமிழ் திரைத்துறையின் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் படத்தில் நடித்தன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை அபர்ணா தாஸ். கேரளாவில், டிக்டாக் மூலம் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமடைந்த அபர்ணா தாஸ் மலையாள சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

அதன் பின்னர் தான் தமிழில் பீஸ்ட் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து நடித்தார். அதன் பின்னர் கவினுக்கு ஜோடியாக டாடா படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகிவிட்டார். அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படைத்தது. தொடர்ந்து தமிழ் ,மலையாளம் என கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வரும் அவர் சமீபத்தில், தனது கனவு வீட்டை கட்டி குடிபெயர்ந்துள்ளார். அந்த வீடியோவை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

aparna das

டாடா படத்தை தொடர்ந்து, தற்போது அபர்ணாதாஸ்க்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஒரு முறை தன்னுடைய ஆண் நண்பருடன் தப்பான படத்திற்கு சென்று விட்டதாகவும், ஒரு பையன் கூட பார்க்க முடியாத படம் அது. அவர் தன்னுடைய ஸ்கூல் நண்பர் இருந்தாலும், ஒரு பெண்ணும் பையனும் பார்க்க முடியாத படம் அது. ஆனால், அது என்ன படம் என்று நான் சொல்ல மாட்டேன் என்று அபர்ணாதாஸ் தெரிவித்துள்ளார்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 260

    0

    0