“தேவதை பூமியில வந்து இறங்குன மாதிரி இருக்கு..” – அபர்ணா பாலமுரளியின் வீடியோ !

Author: Rajesh
21 July 2022, 3:32 pm

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப்போற்று படத்தின் ஹீரோயின் ஆன அபர்ணா பாலமுரளியின் ஒவ்வொரு போட்டோஷூட் Video நின்னு பேசுது. சூரரைப் போற்று படம் வெளியான பிறகு அந்த படத்தில் வரும் பொம்மி கதாபாத்திரம் போல் தனது மனைவி அமையும்படி கேட்கிறார்கள் நம்ம ஊர் பசங்க. அதுக்கு நாம நெடுமாறன் ராஜாங்கம் மாதிரி லட்ச்சியத்தோடு இருக்கணுமே… என்று Counter அடித்தால், பதில் இல்ல.

இவர் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இவர் கேரளாவில் உள்ள திருச்சூர் பகுதியை சேர்ந்தவர். சமூக வலைதளங்களை விட யூடியூப்பில் பேஜ் ஆரம்பித்து கவர் சாங்க் பாடல்கள் பாடி லைக்குகளை அள்ளி வருகிறார். சில நாட்களுக்கு முன்னாடி வெளியான வீட்டுல விசேஷம் படம் வெற்றி அடைந்து தற்போது ஹாட் கேக் ஆகியுள்ளார். இவரின் போட்டோஷூட் புகைப்படங்களை தொகுத்து வீடியோவாக இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி உள்ளது.

ரசிகர்கள் சிலர், “தேவதை பூமியில வந்து இறங்குன மாதிரி இருக்கு..” என வர்ணிக்கிறார்கள்.

https://vimeo.com/732040664
  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!