ஒரே Pose மொத்த பேரும் Close நடிகை ஆஷ்னா சவேரியின் சூப்பர் ஹாட் பிக்!!

Author: kavin kumar
26 April 2022, 3:41 pm

ஆஷ்னா சவேரி என்பவர் இந்திய மாடலும் , திரைப்பட நடிகையும் ஆவார் இவர் தமிழில் முதல் முதலாக நடித்த படம் 2014 -ம் வெளி வந்த “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ஆஷ்னா சவேரி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சந்தானத்திற்கு சுமாரான படமாக அமைந்தது .

அதைத்தொடர்ந்து ஆஷ்னா சவேரி 2015ல் ‘இனிமே இப்படித்தான்’ ‘மீன் குழம்பும் மண்பானையும்’. ‘பிரம்மா.காம்’, ‘நாகேஷ் திரையரங்கம்’ என்று நடித்த 5 படங்களுமே சரியாக போகவில்லை. இதனால் கவர்ச்சி ரூட்டில் இறங்கினார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. தொடர்ந்து கவர்ச்சி ரூட்டில் பயணிக்க தொடங்கிய இவர் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை சூடேற்றும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.

அந்தவகையில், தற்போது இறுக்கமான மாடர்ன் உடையில் முன்னழகு பின்னழகு எடுப்பாக தெரிய சைடு போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1373

    1

    0