பொசுக்குனு காட்டிப்புட்ட.. ஆஷ்னா சவேரியின் ஆடை மாற்றும் வீடியோ வைரல்..!

Author: Vignesh
10 January 2024, 4:27 pm

ஆஷ்னா சவேரி என்பவர் இந்திய மாடலும் , திரைப்பட நடிகையும் ஆவார் இவர் தமிழில் முதல் முதலாக நடித்த படம் 2014 -ம் வெளி வந்த “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ஆஷ்னா சவேரி தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதைத்தொடர்ந்து ஆஷ்னா சவேரி 2015ல் ‘இனிமே இப்படித்தான்’ என்ற படத்தில் மீண்டும் சந்தானத்துடன் நடித்தார். இந்த படம் சரியாக போகவில்லை தோல்வி படமாகவே அமைந்தது . அதையடுத்து நடிகை ஆஷ்னா நடிப்பில் 2016ல் வெளியான படம் ‘மீன் குழம்பும் மண்பானையும்’.

ashna zaveri - updatenews360

இந்தப் படமும் சரியாக ஓடவில்லை. இந்நிலையில் 2017ம் ஆம் ஆண்டு ‘பிரம்மா.காம்’ படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்தார். 2018ல் ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற படத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக நடித்தார் ஆஷ்னா சாவேரி. இவர் நடித்த 5 படங்களுமே சரியாக போகவில்லை. இதனால் கவர்ச்சி ரூட்டில் இறங்கினார். இதன்பின் நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்து ஓடிடி தளத்தில் வெளியான MY3 படத்தில் நடித்திருந்தார்.

ashna zaveri - updatenews360

தொடர்ந்து கவர்ச்சி ரூட்டில் பயணிக்க தொடங்கிய இவர் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை சூடேற்றும் வகையில் லேசான மேலாடை அணிந்து முன்னழகு தெரிய கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து ரசிகர்களை சூடேற்றிவந்த இவர் ஒரு படி மேலே சென்று ஆடை மாற்றும் வீடியோ ஒன்றை பகிர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 292

    0

    0