அதுல்யா ரவி தமிழ் திரைப்பட நடிகை ஆவர் . ” காதல் கண் கட்டுதே ” என்ற திரைப்படம் மூலம் 2017ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
2018-ல் துரை இயக்கத்தில் சாம் ஜோன்ஸ், சமுத்திரக்கனி ,பாலா சரவணன் ஆகியோர் நடித்து வெளியான படம் ‘ஏமாலி’ அந்த படத்தில் மாடர்ன் பெண்ணாக நடித்திருப்பார் . அதன்பின் 2019ஆம் ஆண்டு நடிகர் விக்ராந்த்க்கு ஜோடியாக “சுட்டு பிடிக்க உத்தரவு ” என்ற அதிரடித் திரைப்படத்தில் புவனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். கிடைக்கின்ற எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்ட அதுல்யா கதாநாயகியாக மட்டுமில்லாமல் ” நாடோடிகள் 2″, “அடுத்த சாட்டை ” என சில படங்களில் கதாபாத்திர வேதங்கள் கூட நடித்திருந்தார்.
படவாய்ப்புகள் வர வர கவர்ச்சியில் கவனம் செலுத்த துடைங்கிய அதுல்யா ரவி . முதல் படத்தில் பவ்யமாக நடித்துவிட்டு அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சியை ஏற்றிக்கொண்டு போன அதுல்யா ரவி தற்போதுவரை கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் கவர்ச்சி வேடங்களில் நடித்துவருகிறார் . தற்போது பாக்கியராஜ் மகன் சாந்தனுவுடன் ” முருங்கைக்காய் சிப்ஸ் ” என்ற படத்தில் படு கிளமெராக நடித்துள்ளார்.
முழு நேர கவர்ச்சியில் இறங்கிய அதுல்யா ரவி அதிகமாக கவர்ச்சி புகைப்படங்களையே தனது சோசியல் மீடியாக்களில் பகிர்வார் . அந்தவகையில் கவர்ச்சிகரமான ட்ரான்ஸ்ப்ரண்ட் சேலையை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்திற் ஈர்த்துளார் .
தர்மபுரி கிழக்கு மாவட்டச் பொறுப்பாளர் தர்ம செல்வன் அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசியதாக வெளியான ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை:…
இந்தியாவில் புகழ் பெற்ற பாடகியாக இருப்பவர் ஸ்ரேயா கோஷல். தனது வசீகர குரலால் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளவர். இந்திதான்…
போலீசார் ஒட்டிச் சென்ற சம்மனை நான்தான் கிழிக்கச் சொன்னேன், முடிந்தால் என்னைக் கைது செய்யட்டும் என சீமானின் மனைவி கயல்விழி…
எனக்கு தமிழ் தெரியாத நிலையிலும், எனக்கு நீங்கள் அளிக்கும் அன்பு விலைமதிப்பற்றது என நடிகை கயாடு லோஹர் வீடியோ வெளியிட்டு…
ஈரோடு மாவட்டம் ஆயுதப்படை காவலராக வேலை செய்து வருபவர் பார்த்திபன். இவர் அங்கு உள்ள ஒரு காவல் துணை கண்காணிப்பாளரிடம்…
சென்னையில், இன்று (பிப்.28) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 50 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 960 ரூபாய்க்கு…
This website uses cookies.