குடும்ப குத்துவிளக்கு பானுப்ரியாவா இது ?, சன்னி லியோனே தோத்துடுவாங்க – வாயை பிளந்த ரசிகர்கள் !

Author: Rajesh
29 August 2022, 11:50 am

80களில் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை பானுப்ரியாவின் Throwback Photos சிலது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள், குடும்ப குத்துவிளக்கு பானுப்ரியாவா இது ?, சன்னி லியோனே தோத்துடுவாங்க ” என்று சொல்கிறார்கள்.

40 வருடங்களுக்கு முன் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை பானுப்ரியா. பானுப்பிரியா அளவிற்கு இன்னுமொரு நடனமாடும் நடிகையை தமிழ் சினிமா பெறவில்லை.தங்கை சாந்தி ப்ரியா ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அண்ணன் கோபால கிருஷ்ணன் நடிகை விந்தியாவை மணந்துகொண்டு பின்பு விவாகரத்து செய்துவிட்டார்.

அம்மா, அக்கா கதாபாத்திரத்தில் எப்போவாவது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர், நடனப்பள்ளி ஆரம்பிப்பதே தனது லட்சியம் என்று பானுப்ரியா கூறியுள்ளார்.

அந்த வகையில் அந்தக்காலத்தில் நடிகை பானுப்பிரியா படுமோசமாகவும் கவர்ச்சியான உடையை அணிந்து கொண்டு தன்னுடைய கவர்ச்சியை முற்றிலும் காட்டியபடி ஒரு ஹாட்டான போட்டோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் தீயாய் பரவி வருகிறது.

  • Ajith manager Suresh Chandra theater visit ‘அஜித்’ மேனஜரிடம் ரசிகர்கள் வைத்த கோரிக்கை…ரோகினி திரையரங்கில் நடந்தது என்ன..?