பிளேபாய் நடிகரின் காதல் வலையில் சிக்கிய பானுப்பிரியா.. லீலை மன்னனிடமிருந்து காப்பாற்றிய இயக்குனர்..!

Author: Vignesh
24 July 2023, 11:45 am

சினிமா உலகில் 80 மட்டும் 90 காலகட்டத்தில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர்கள் இன்று வாய்ப்பு கிடைக்காமல் ஒரு சிலர் சினிமாவில் இருந்து விலகி சின்னத்திர பக்கம் சென்றுள்ளார்கள்.

ஒரு சிலர் அம்மா மற்றும் அக்கா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் ஒரு காலகட்டத்தில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றுள்ள நடிகைதான் பானுப்பிரியா.

bhanupriya-updatenews360

இவரைப் பற்றியான சில தகவல் சமீபத்தில் வெளியாகி உள்ளது. கடந்த, 1990களில் ரஜினி, விஜயகாந்த், கார்த்திக், கமல் போன்ற நடிககைளுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் சுமார் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு நிலையில், தற்போது கிடைக்கும் படங்களில் நடித்து வரும் பானுப்ரியாவின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையில் பிரபல நடிகரால் ஏமாற்றம் அடைந்த சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது.

bhanupriya-updatenews360

அதாவது, தமிழில் டாப் ஹீரோவாக இருந்த நடிகர் சினிமாவில் வெற்றி கண்டாரோ இல்லையோ அதிகம் சர்ச்சையில் சிக்கியதுதான் அதிகம் என்று சொல்லலாம். அந்த நடிகருடன் நட்பில் இருந்த பானுப்ரியாவிற்கு நடிகர் மீது காதல் மலர்ந்துள்ளது.

நடிகரை ஒரு சமயத்தில் உருகி உருகி காதலித்த பானுப்பிரியாவை நேரில் சந்தித்த பிரபல இயக்குனர் ஒருவர் நடிகர் பற்றிய அனைத்து உண்மைகளையும் கூறி அந்த நடிகருடன் சகஜமாக தொலைபேசியில் பேசி பல உண்மைகளையும் வெளிவர வைத்துள்ளார்.

bhanupriya-updatenews360

பானுப்ரியா முன்பே அந்த நடிகருக்கு கால் செய்து ஸ்பீக்கரில் போட்டு இருக்கிறார். இயக்குனரை நம்பி தன் லீலைகளை வெளிப்படையாக கூறியதை பார்த்த பானுப்பிரியா ஷாக் ஆகி அந்த நடிகர் பக்கமே செல்லாமல் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை வாழ்ந்து பின்னர் ஏழு ஆண்டுகளில் அவரை விட்டு பிரிந்து விட்டார்.

bhanupriya-updatenews360

இதனிடையே கடைக்குட்டி சிங்கம் படப்பிடிப்பு சென்று கொண்டிருந்தபோது அமெரிக்காவில் இருக்கும் பானுப்ரியாவின் முன்னாள் காணவரின் இறப்பு தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 757

    1

    0