நாங்களும் கிளாமர் காட்டுவோம்.. கவர்ச்சி உடையில் பாவனா பாலகிருஷ்ணன் !!!

Author: kavin kumar
29 April 2022, 4:46 pm

வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையைத் தொடங்கி ராஜ், ஸ்டார் விஜய், விஜய் உள்ளிட்ட தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் , ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து மக்களிடையே மிகுந்த பிரபலம் அடைந்தவர் பாவனா பாலகிருஷ்ணன்.பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

இவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழின் வர்ணனையாளராக பணியாற்றுகின்றார். 2018 ஆம் ஆண்டில் பாடகியாக அறிமுகமான இவர் கடந்த ஆண்டு “வீராதி வீரா” எனும் பாடலை பாடினார். எனினும் நம்முள் பலரும் இதை அறிந்திருக்க மாட்டோம்.

இப்படி பல திறமைகளை கொண்ட தொகுப்பாளனி பாவனா பாலகிருஷ்ணன்
தற்போது மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்

சமூக வலைகளமான இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வரும் பாவனா தற்போது லேசான கறுப்பு நிற மாடர்ன் உடையில் சைடு போஸ் கொடுத்து கவர்ச்சி காட்டி ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

  • actress Abort his Fetus After Famous Actor Warned வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!