” டிவி பக்கம் ஆளையே காணோம்..? ” இன்ஸ்டாவில் தொடையழகு தெரிய கவர்ச்சி போட்டோஸ் – பாவனா காட்டிய கவர்ச்சி !

Author: kavin kumar
28 July 2022, 12:55 pm

வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையைத் தொடங்கி ராஜ், ஸ்டார் விஜய், விஜய் உள்ளிட்ட தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் , ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து மக்களிடையே மிகுந்த பிரபலம் அடைந்தவர் பாவனா பாலகிருஷ்ணன்.பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

இவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழின் வர்ணனையாளராக பணியாற்றுகின்றார். 2018 ஆம் ஆண்டில் பாடகியாக அறிமுகமான இவர் கடந்த ஆண்டு “வீராதி வீரா” எனும் பாடலை பாடினார். எனினும் நம்முள் பலரும் இதை அறிந்திருக்க மாட்டோம்.

இந்நிலையில் பாவனா தற்போது தொடையழகு தெரிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு சினிமா நடிகைகளுக்கே டப் கொடுக்கிறார். இவரின் இந்த கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பாவனாவின் அங்க அழகை வர்ணித்து வருகின்றனர்.

  • TTF Vasan Viral Instagram Video இளம் நடிகையுடன் உல்லாச பயணம்…ஹெல்மெட் போடாமல் சென்ற TTF வாசன்..!
  • Views: - 903

    0

    0