சாந்தினி தமிழரசன் (Chandini Tamilarasan)தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை . இவர் தமிழில் 2010 ஆம் ஆண்டு வெளியான சித்து +2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் . அதை தொடர்ந்து இவர் சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவந்தார் .
சாந்தினி தமிழரசன் நடித்த முதல் படம் சுமாரான விமர்சனத்தை பெற்றதால் இவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை . பிறகு 2016 ஆம் ஆண்டு ” வில் அம்பு “படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். அதை தொடர்ந்து தமிழில் நிறைய படங்கள் நடித்து வந்தார் .
நடிகை சாந்தினி தமிழரசன் தமிழில் ” கட்டப்பாவ காணோம் ” , ” கவண் ” , ” பாம்பு சட்டை ” , ” பலூன் ” , ஆகிய படங்களில் சிறப்பு தோற்றங்களில் நடித்துள்ளார். இன்றுவரை தமிழ் , தெலுங்கு என ஒருசில படங்களில் கமிட் ஆகி படங்கள் நடித்து வருகிறார் . இவர் தற்போது “எஸ்.ஜே.சூர்யா” ஹீரோவாக நடித்துள்ள ‘பொம்மை’. படத்தில் நடித்துள்ளார் . இந்த படத்தை இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார்.
இதில் எஸ்.ஜே.சூர்யா –சாந்தினி தமிழரசனுடன் இணைந்து நடிகை ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த [படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் “யுவன் ஷங்கர் ராஜா ‘ இசையமைத்துள்ளார் . ‘ஏஞ்சல் ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏற்கனவே, வெளியிடப்பட்ட First Look போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில், படத்தின் ஷூட்டிங் வெற்றிகரமாக முடிந்தது .
நடிகை சாந்தினி தமிழரசன் சமீப காலமாக சமூக வலைத்தளமான ட்விட்டர் ,மற்றும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் .இந்நிலையில், லேட்டஸ்ட் போட்டோக்களை சாந்தினி தமிழரசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் மட்டும் இன்ஸ்டா பக்கத்தில் அப்லோட் செய்துள்ளார் . அதில் கருப்பு நிற மாடர்ன் உடையில் முன்னழகு தெரிய கவர்ச்சி படங்களை ஷேர் செய்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். சாந்தினியின் இந்த கவர்ச்சி புகை படங்களை பார்த்த ரசிகர்கள்
லைக்ஸ் குவிந்த வருகின்றனர் .
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.