கவர்ச்சியை கட்டுப்படுத்தி சாந்தமான சாந்தினி லேட்டஸ்ட் போட்டோஸ் !!

சாந்தினி தமிழரசன் (Chandini Tamilarasan) தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை . இவர் தமிழில் 2010 ஆம் ஆண்டு வெளியான சித்து +2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் . அதை தொடர்ந்து இவர் சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவந்தார்.

சாந்தினி தமிழரசன் நடித்த முதல் படம் சுமாரான விமர்சனத்தை பெற்றதால் இவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை .

பிறகு 2016 ஆம் ஆண்டு ” வில் அம்பு “படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். அதை தொடர்ந்து தமிழில் நிறைய படங்கள் நடித்து வந்தார் .

நடிகை சாந்தினி தமிழரசன் தமிழில் ” கட்டப்பாவ காணோம் ” , ” கவண் ” , ” பாம்பு சட்டை ” , ” பலூன் ” , ஆகிய படங்களில் சிறப்பு தோற்றங்களில் நடித்துள்ளார். இன்றுவரை தமிழ் , தெலுங்கு என ஒருசில படங்களில் கமிட் ஆகி படங்கள் நடித்து வருகிறார் . இவர் தற்போது “எஸ்.ஜே.சூர்யா” ஹீரோவாக நடித்துள்ள ‘பொம்மை’. படத்தில் நடித்துள்ளார் . இந்த படத்தை இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார்.

இதில் எஸ்.ஜே.சூர்யா –சாந்தினி தமிழரசனுடன் இணைந்து நடிகை ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த [படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் “யுவன் ஷங்கர் ராஜா ‘ இசையமைத்துள்ளார் . ‘ஏஞ்சல் ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏற்கனவே, வெளியிடப்பட்ட First Look போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில், படத்தின் ஷூட்டிங் வெற்றிகரமாக முடிந்தது .

நடிகை சாந்தினி தமிழரசன் சமீப காலமாக சமூக வலைத்தளமான ட்விட்டர் ,மற்றும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் .இந்நிலையில், லேட்டஸ்ட் போட்டோக்களை சாந்தினி தமிழரசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் மட்டும் இன்ஸ்டா பக்கத்தில் அப்லோட் செய்துள்ளார் .

KavinKumar

Recent Posts

அதிமுக பாஜக கூட்டணி… எனக்கு ஒரு டவுட்டு : பரபரப்பு புகார் கூறிய கனிமொழி எம்பி!

தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…

4 hours ago

சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?

சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…

4 hours ago

Toxic மக்களே, நீங்க எப்படித்தான் வாழ்கிறீர்கள்? வைரலாகும் திரிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி…

பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…

6 hours ago

அண்ணாமலை மாற்றம் என அமித்ஷா பதிவிட்ட மறுநொடி.. காரில் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…

6 hours ago

ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?

இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…

7 hours ago

பொன்முடியின் கொச்சை பேச்சு.. ‘நாக்கு தவறி’ பேசியிருக்கலாம் : அமைச்சர் ரகுபதி ஆதரவு!

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…

7 hours ago

This website uses cookies.