“இதெல்லாம் ரொம்ப மோசம் இப்படியா போட்டோஷூட் பண்ணுவிங்க” சந்திரிக்கா ரவி ஹாட் பிக்ஸ் !!

Author: kavin kumar
25 August 2022, 1:32 pm

சந்திரிக்கா ரவி ஒரு ஆஸ்திரேலியன் நடிகை ஆவர் இவர் நடிப்பு, மாடலிங் , நடனம் ஆகிய துறைகளில் பணியாற்றியுள்ளார். சந்திரிகா தமிழ்நாட்டை சேர்த்தவர் என்றாலும் இவர் பிறந்தது வளர்ந்தது ஆஸ்திரேலியாவில் . இவர் மாடல் ஆன பிறகு இந்தியா வந்தார்.

சந்திரிக்கா ரவி ஆங்கிலத்தில் “பாலிவுட் டுடே ஹாலிவுட்” என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் தமிழில் 2018-ம் ஆண்டு கெளதம் கார்த்தி நடித்த “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் அடல்ட் கன்டென்ட் உள்ள படம் என்பதால் கவர்ச்சியும் சற்று தூக்கலாக இருந்தது. குறிப்பாக பேய்யாக வரும் சந்திரிகா கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் நடித்திருந்தார்.

அதை தொடர்ந்து தமிழில் 2018-ம் ஆண்டு வெளியான “செய்” என்ற படத்தில் நடித்திருந்தார் தமிழில் அதிக பட வாய்ப்புகள் கிடைக்க வில்லை அதனால் மாடலிங் துறையில் கவனம் செலுத்ததுடங்கிய சந்திரிகா தற்போது சோசியல் மீடியாக்களில் கவர்ச்சிகரமான போட்டோஷூட் ரசிகர்களை சூடேற்றிகொண்டுள்ளார்,

சந்திரிகா ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோட் செய்யும் புகைப்படங்கள் கவர்ச்சி தூக்கலாகவே இருக்கும் அந்தவைகில் தற்போது கருப்புநிற உள்ளாடை அணிவித்து முன்னழகு தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சந்திரிகா ரவியின் அழகை பார்த்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.

  • Second Wife Mounika talk About Balu Mahendra அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!