ஜாக்கெட்டே உள்ளாடை மாதிரி இருக்கு – Chandrika Raviபோட்டோஷூட் ஹாட் பிக்ஸ் !!

Author: kavin kumar
7 November 2022, 10:17 am

சந்திரிக்கா ரவி (Chandrika Ravi) ஒரு ஆஸ்திரேலியன் நடிகை ஆவர் இவர் நடிப்பு, மாடலிங் , நடனம் ஆகிய துறைகளில் பணியாற்றியுள்ளார். சந்திரிகா தமிழ்நாட்டை சேர்த்தவர் என்றாலும் இவர் பிறந்தது வளர்ந்தது ஆஸ்திரேலியாவில் . இவர் மாடல் ஆன பிறகு இந்தியா வந்தார்.

சந்திரிக்கா ரவி ஆங்கிலத்தில் “பாலிவுட் டுடே ஹாலிவுட்” என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் தமிழில் 2018-ம் ஆண்டு கெளதம் கார்த்தி நடித்த “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

படம் அடல்ட் கன்டென்ட் உள்ள படம் என்பதால் கவர்ச்சியும் சற்று தூக்கலாக இருந்தது. குறிப்பாக பேய்யாக வரும் சந்திரிகா கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் நடித்திருந்தார். அதை தொடர்ந்து தமிழில் 2018-ம் ஆண்டு வெளியான “செய்” என்ற படத்தில் நடித்திருந்தார்.

தமிழில் அதிக பட வாய்ப்புகள் கிடைக்க வில்லை அதனால் மாடலிங் துறையில் கவனம் செலுத்ததுடங்கிய சந்திரிகா தற்போது சோசியல் மீடியாக்களில் கவர்ச்சிகரமான போட்டோஷூட் ரசிகர்களை

சந்திரிகா ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோட் செய்யும் புகைப்படங்கள் கவர்ச்சி தூக்கலாகவே இருக்கும் அந்தவைகில் தற்போது சேலை கட்டி முன்னழகு இறக்கி காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுளார்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 853

    5

    1