என் போட்டோவை ரொம்ப கேவலமா எடிட் பண்றாங்க.. உங்க வீட்ல பெண்கள் இல்லையா? குமுறும் நயன்தாராவின் REEL குரல்!!

Author: Vignesh
29 September 2023, 10:53 am

நடிகை மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முக திறமைகளை கொண்டவர் தீபா வெங்கட். 1994 ஆம் இரவிந்த்சாமி நடிப்பில் வெளிவந்த பாசமலர் படத்தின் மூலம் திரையுரையில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து உல்லாசம், தில், உள்ளம் கொள்ளை போகுதே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

deepa venkat-updatenews360

இதனிடையே, சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தீபா வெங்கட் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், அவர் நிறைய யூடியூப் சேனல்கள் தன்னை பற்றி போலியான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும், தன்னுடைய புகைப்படத்தை வைத்து கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டர் மற்றும் வீடியோ வந்து இருக்கிறது.

deepa venkat-updatenews360

அவற்றை பார்த்து தன்னுடைய அம்மா, அப்பா, உறவினர்கள் கூட நிறைய வருத்தப்பட்டதாகவும், அவர்களுக்கு அது எவ்வளவு வழியை ஏற்படுத்தியிருக்கும் இதுபோன்ற ஒரு வீடியோவை எதற்கு அவர்கள் செய்கிறார்கள் என்று தனக்கு தெரியவில்லை. உங்களுக்கு குடும்பம் பெண்கள் இருக்கிறார்கள் தானே ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று மனமுடைந்து பேசியுள்ளார்.

deepa venkat-updatenews360
  • Bigg Boss Love Proposalபிக் பாஸ் வீட்டில் லவ் பிரபோஸ் செய்த சௌந்தர்யா.. வைரலாகும் ப்ரோமோ!
  • Views: - 508

    0

    0