“ஒரு இடத்தில நிக்க மாட்டுது…” தேவிப்ரியா Hot Video !

Author: Rajesh
5 July 2022, 10:49 am

கடந்த சில வருடங்களாக சின்னத்திரை பார்க்கும் மக்கள் தற்போது மிக அதிகப்படியான அளவிற்கு உயர்ந்துள்ளது. தற்போது பல சினிமா நடிகர்களும், நடிகைகளும் சின்னத்திரைக்கு வந்துள்ளனர்.

சின்னத்திரை நடிகை தேவிப்பிரியா நீண்டகாலமாக சின்னத்திரையில் நடித்து மக்களிடையே இடம் பிடித்தவர். தேவிப்பிரியா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது கண்களும், அவரது கனீர் குரலும் தான்.

சின்னத்திரையில் நீண்டகாலமாக நடித்துவரும் தேவிபிரியா, சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார் தேவிபிரியா. சீமராஜா திரைப்படத்தில் சிம்ரனுக்கும், புதுப்பேட்டை படத்தில் சினேகாவுக்கும், தாமிரபரணி’ படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து பிரபலமானார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இரத்த கண்ணீர் படத்திலிருந்து ஒரு காட்சியை நடித்து முடித்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.”ஒரு இடத்தில நிக்க மாட்டுது…” என்று தேவிப்ரியா வீடியோவை பார்த்த ரசிகர்கள் கன்னாபின்னானு வர்ணித்து வருகிறார்கள்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!