சிலைய செதுக்கும் போது… அந்த இடத்துல மட்டும் தாராளம் காட்டீட்டாங்க போல… தன்ஷிகா Hot photos!!

Author: Vignesh
3 November 2022, 7:15 pm

பேராண்மை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாய் தன்ஷிகா. 5 பேர்களில் ஒருவராக நடித்து கவனிக்க வைத்தார். அதன்பின் அரவான் படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடித்து சிறந்த நடிப்புக்காக விருதினை வென்றார்.

அடுத்தடுத்து அவர் நடித்த பரதேசி கபாலி, போன்ற படங்கள் இவரை நல்ல நடிகையாக காட்டியது . இந்த 2 படத்தில் நடித்ததற்கு பிலிம்பேர் அவார்ட்டை வாங்கினார்.

sai dhanshika - updatenews360

சோலோ படத்தில் துல்கருக்கு ஜோடியாக நடித்த தன்சிகாவிற்கு செல்ல பிராணிகள் மீது கொள்ளை இஷ்டமாம். நாய் குட்டிகள் வளர்க்கும் இவர், அதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொள்வார்.,

sai dhanshika - updatenews360

அவ்வப்போது தனது புகைப்படத்தையும் வெளியிட்டு வரும் சாய் தன்ஷிகா, கிளு கிளுப்பான போஸ் கிளாமர் குயினாக இணையத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “கருப்பா இருந்தாலும், கலையா இருக்கீங்க..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

sai dhanshika - updatenews360
  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ