கரடு முராடா இருந்தாலும் கச்சிதமாக இருக்கு: கவர்ச்சியை அள்ளிக் காட்டிய தர்ஷா குப்தா!!!
Author: Vignesh20 October 2022, 4:45 pm
இடுப்பு ராணிகள் சிம்ரன், இலியானா, ரம்யா பாண்டியன் வரிசையில் தற்போது தர்ஷா குப்தா இடம் பெற்றுள்ளார். இன்னும் சொல்ல போனா, இடுப்பழகி போட்டியில, இலியானா, சிம்ரன்லாம் ஓரம் போனும்.. என்று கமெண்ட் செய்து வந்தார்கள்.
சமீபத்திய வீடியோவில் முன்னழகு தெரிய அழகை எடுப்பாக காட்டி Dress change செய்வதை வீடியோ வெளியிட, இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது “Leaked-ங்குற பேச்சுக்கே இடம் இல்ல, நானே Release பண்ணுறேன்..” என்று ரசிகர்கள் ஒரு பக்கம் உருக, சரி இவரை பற்றி கொஞ்சம் அலசி பார்த்தா, தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர்.
ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா. இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். இவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பார்த்த பிறகுதான் இளைஞர்களுக்கு புத்துணர்ச்சி வரும்.