இடுப்பு ராணிகள் சிம்ரன், இலியானா, ரம்யா பாண்டியன் வரிசையில் தற்போது தர்ஷா குப்தா இடம் பெற்றுள்ளார். இன்னும் சொல்ல போனா, இடுப்பழகி போட்டியில, இலியானா, சிம்ரன்லாம் ஓரம் போனும்.. என்று கமெண்ட் செய்து வந்தார்கள்.
சமீபத்திய வீடியோவில் பிகினியில் எல்லாம் காட்டி, வீடியோ வெளியிட, இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது “கல்யாணமோ, காதலோ எது நடந்தாலும் அது உங்க கூட தான்..” என்று ரசிகர்கள் ஒரு பக்கம் விசாரிக்க, இன்னொரு பக்கம் இவரை பற்றி கொஞ்சம் விசாரித்து வருகிறார்கள். அதாவது தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா.
இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். இவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பார்த்த பிறகுதான் இளைஞர்களுக்கு புத்துணர்ச்சி வரும்.
அப்படி புத்துணர்ச்சி ஏத்ததான், இப்போது ஆரஞ்சு நிற பிகினி அணிந்து வேற லெவல் செய்துள்ளார்.
ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு…
பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம் நாகர் மைதானத்தில் இன்று தமிழக முதல்வரின் 72வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல்…
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
This website uses cookies.