ஒட்டுத்துணி இல்லாமல் காதலர் தின வாழ்த்து.. கவர்ச்சியில் உச்சம் தொட்ட தர்ஷா குப்தாவால் கதறும் இளசுகள்..!!

Author: Vignesh
14 February 2023, 8:00 pm

தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

dharsha gupta - updatenews360.jpg 4

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா.

dharsha gupta - updatenews360.jpg 4

இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். இவரின் புகைப்படங்களை பார்த்த பிறகுதான் இளைஞர்களுக்கு விடியவே செய்யும்.

dharsha gupta - updatenews360.jpg 4

தற்போது, திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் கதாநாயகியாக தர்ஷா குப்தா நடித்து இருந்தார். அந்த படம் மக்களிடையே சுமாரான வெற்றியை பெற்றது. தற்போது பட வாய்ப்புகளுக்காக மாடர்ன் உடை அணிந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார் அந்தவகையில் தற்போது முன்னழகை பூவால் மறைத்து எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை சூடேற்றியுளார் அம்மணி .

dharsha gupta - updatenews360.jpg 4
  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…