நடிகை தர்ஷா குப்தா மாடலிங் துறையில்இளம்வயதிலேயே ஆர்வம் கொண்ட நடிகை தர்ஷா குப்தா கல்லூரி பருவத்திலிருந்தே மாடலிங் துறையில் காலூன்றினார் . மாடலிங் மூலம் நடிகை தர்ஷா குப்தாவிற்கு கிடைத்த முதல் வாய்ப்பு சின்னத்திரையில் தான் . ஜீ தமிழ் முள்ளும் மலரும் என்ற சீரியல் தொடரில் தர்ஷா குப்தாஅறிமுகமானார் . தர்ஷா குப்தாவின் ரொம்ப நாள் ஆசை நடிகை ஆகவேண்டும் என்பதுதானாம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ” முள்ளும் மலரும்” சீரியல் தொடரில் நடித்த தர்ஷா குப்தா பின்பு ” மின்னலே” என்னும் சன் டிவியில் தொடரிலும் நடித்தார் . தற்போது ” செந்தூரப்பூவே ” என்ற விஜய் டிவி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார் தர்ஷா குப்தா. அவ்வப்போது மாடலிங் போட்டோஷூட் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் தர்ஷா. தனது முதல் திரைப்படமான ” ருத்ர தாண்டவம் ” படத்தின் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்தார் .
தற்போது சமூகவலைத்தளங்களில் மிகவும் active ஆகா இருக்கும் தர்ஷா குப்தா வடஇந்தியர்களின் சானியா சோளி உடையில் முன்னழகு எடுப்பாக தெரிய போட்டோஷூட் செய்து தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் .
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
This website uses cookies.