“இதுக்கு மேல மறைக்க ஒன்னுமில்ல” உருகும் ரசிகர்கள்.. தர்ஷா குப்தா Hot pics.!

Author: Rajesh
12 June 2022, 4:25 pm

மாடலிங் துறையில் இளம்வயதிலேயே ஆர்வம் கொண்ட நடிகை தர்ஷா குப்தா கல்லூரி பருவத்திலிருந்தே மாடலிங் துறையில் காலூன்றினார். மாடலிங் மூலம் நடிகை தர்ஷா குப்தாவிற்கு கிடைத்த முதல் வாய்ப்பு வெள்ளித்திரையில் அல்ல சின்னத்திரையில் தான். ஜீ தமிழ் முள்ளும் மலரும் என்ற சீரியல் தொடரில் தர்ஷா குப்தா அறிமுகமானார். தர்ஷா குப்தாவின் ரொம்ப நாள் ஆசை நடிகை ஆகவேண்டும் என்பதுதானாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ”முள்ளும் மலரும்” சீரியல் தொடரில் நடித்த தர்ஷா குப்தா. பின்பு ” மின்னலே” என்னும் சன் டிவியில் தொடரிலும் நடித்தார்.

தற்போது ” செந்தூரப்பூவே ” என்ற விஜய் டிவி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார் தர்ஷா குப்தா. அவ்வப்போது மாடலிங் போட்டோஷூட் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் தர்ஷா. தனது முதல் திரைப்படமான ” ருத்ர தாண்டவம் ” படத்தின் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்தார்.தர்ஷா குப்தாவின் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியும் கதாநாயகிக்கேற்ற அவரின் அழகான முகத்தோற்றமும் தான். இவர் இன்ஸ்டாகிராம் , ட்விட்டரில் வெளியிடும் கவர்ச்சிப்புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காண தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.

அண்மை காலமாக தி வாரியர் படத்தில் சிம்பு பாடிய புல்லட்டு பாடல் டிரெண்டாகி வருகிறது. இதற்கு திரைபிரபலங்கள் பலரும் ரீல்ஸ் செய்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், தர்ஷா குப்தா, உச்சகட்ட கவர்ச்சியை காட்டி புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். இதனை பார்க்கும் ரசிகர்கள் சூடேறி கிடக்கின்றனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 714

    3

    0