“நீங்க குனிஞ்சு நிமிர்ந்து ஒர்கவுட் பண்றது பார்த்தா எங்களுக்கு வியர்க்குது ” Dimple Hayathi Hot Video !!!

Author: kavin kumar
19 July 2022, 4:15 pm

நடிகை டிம்பிள் ஹயாதி (Dimple Hayathi ) ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார் . இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார் . இவர் தமிழில் முதல் முதலில் பிரபுதேவா மற்றும் தமன்னா நடிப்பில் வெளியான ‘தேவி-2’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்.இவர் ஏற்கெனவே தெலுங்கில் ‘கல்ப்’, ‘யுரேகா’, ‘அபினேத்ரி-2’, ‘கட்டால கொண்டா கணேஷ்’, ‘கிலாடி’, ‘ஆர்.ஆர்.ஆர்.’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் .

சமீபத்தில் தனுஷ் மற்றும் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான ‘அட்ராங்கி ரே’ படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் டிம்பிள் ஹயாதி தற்போது விஷாலுடன் இணைந்து ‘வீரமே வாகை சூடும்’ என்கிற படத்தில் நடித்துள்ளார்

அடிக்கடி தன்னுடைய கிளாமர் புகைப்படங்களையும் , வீடியோக்களையும் வெளியிட்டு வரும் இவர் தற்போது ஜிம்ல் உடற்பயிற்சி செய்யும் விடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “நீங்க ஒர்கவுட் பண்றது பார்த்தா எங்களுக்கு வேர்க்குது ” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 2117

    0

    0