சைடு போஸில் தெறிக்க விடும் அழகு…! – ரசிகர்களை ஏங்க வைக்கும் Disha Patani கிளைமோர் கிளிக்ஸ் !!

Author: Vignesh
24 January 2023, 1:30 pm

‘லோஃபர்’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் தான் நடிகை திஷா பட்டானி. இதனைத் தொடர்ந்து, கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் “M.S. Dhoni: The Untold Story” என்ற படத்தில் நடித்தன் மூலம் இந்தியா முழுவதும் பேசப்பட்டார்.

disha patani - updatenews360.jpg 3

இப்படத்தில், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங், தோனி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில், முன்னாள் காதலியாக திஷா நடித்திருந்தார். இப்பட வெற்றியைத் தொடர்ந்து, ஜாக்கிசானுடன் குங் ஃபூ யோகா படத்தில் நடித்தார். உள்ளூர் ரசிகர்கள் முதல் உலக சினிமா ரசிகர்கள் வரை கவர்ந்தார்.

disha patani - updatenews360.jpg 3

இவர் என்றைக்கும் ரசிகர்களுக்கு கவர்ச்சிக்கு குறை வைக்காத இவர், முன்னழகு, பின்னழகு என மொத்தத்தையும் அக்கக்காக காட்டி சகட்டுமேனிக்கு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து வருகிறார்.

disha patani - updatenews360.jpg 3

தற்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பிகினி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாடி நரம்பு எல்லாம் முறுக்கேறும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட்டுக்களை பதிவிட்டு வருகின்றனர்.

disha patani - updatenews360.jpg 3
  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 455

    0

    0