மாடல் அழகியாக இருந்து பின்னர் திரைத்துறையில் நுழைந்தவர் நடிகை திவ்ய பாரதி. கல்லூரி காலங்களிலேயே மாடலிங் செய்து வந்த இவர் 2016-ல் கோவை இளநிலை பட்டம் வென்றார். அதன் பிறகு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு வெளிவந்த பேச்சிலர் திரைப்படத்தில் கதா நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அந்த படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த அவர் 18+ அடல்ட் காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார்.
மேலும் படிக்க: Luxury கார் வாங்கி குடும்பத்துடன் கொண்டாடிய Sun TV சீரியல் நடிகை – என்ன விலை தெரியுமா?..
எப்போதும் சமூகவல்தளங்களில் தனது நாட்டுக்கட்டை உடம்பை மாடர்ன் உடைகளில் வித விதமாக காட்டி சமூகவலைதளவாசிகளை வேறுமாதிரி ரசனைக்கு இழுத்துச்செல்வார். இந்நிலையில்,
மேலும் படிக்க: இறந்து ஒரு வாரம் ஆகிடுச்சு.. உன் முகத்தைக் கூட பார்க்க முடியலையே.. தந்தையை இழந்து வாடும் ஷெரின்..!
இந்நிலையில், ஜிவி பிரகாஷ் உடன் ஒரு படத்தில் திவ்யபாரதி நடித்துள்ளளார். தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதைப்போல் சமூக வலைதளங்களில் பல இடங்களில் ஆக்டிவாக இருந்து வரும் திவ்யா பாரதி “டின்னர் டேட் வித் லிட்டில் பிரதர்” என்று குறிப்பிட்ட ஒரு புகைப்படம் மற்றும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து உள்ளார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.