“ரெட்டை வாழை பழம் ஒட்டிக்கிட்டு கிடக்கு..” திவ்யபாரதி Hot Photos !

Author: Babu Lakshmanan
11 October 2022, 2:16 pm

பசங்களோட Latest Crush யாருனு கேட்டா இப்போ நம்ம திவ்யா பாரதினுதான் சொல்றாங்க.படங்கள் நடிக்கும் வரிசையை பொறுத்து விஜய் சேதுபதிக்கு போட்டியாக இருக்கிறார் நம்ம திவ்யா பாரதி. இவர் நடிப்பில் உருவாகி வெளியான பேச்சுலர்படம் சுமாரான வெற்றி பெற்றது.

Divyabharathi - updatenews360

இந்த படம் வெளியான சூழலில் பரபரப்பை கிளப்பியது. இப்படத்தில் ஹீரோயினாக நடித்த திவ்யபாரதியை ஏதோ வடநாட்டு பெண், பாலிவுட் நடிகை என்றெல்லாம் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் பக்காக கோயம்புத்தூர் பொண்ணு. 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர்.

Divyabharathi - updatenews360

அதன் பிறகு மாடல் அழகியாக வலம் வந்து சில விளம்பர படங்களிலும் நடித்தார். இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார்.

Divyabharathi - updatenews360

இந்நிலையில், இளசுகளின் கவனத்தை சுண்டி இழுக்க கவர்ச்சி உடையில் அங்க அழகுகளை காட்டியபடி லிஃப்ட்டில் நின்றபடி Video ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றது.”ரெட்டை வாழை பழம் ஒட்டிக்கிட்டு கிடக்கு..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 561

    0

    0