இப்படி அழகா காட்டியே மயக்கிட்டீங்க.. மனதை அப்படியே அள்ளிய திவ்யா பாரதி..Hot pics..!

Author: Rajesh
3 June 2022, 2:05 pm

படங்கள் நடிக்கும் வரிசையை பொறுத்து விஜய் சேதுபதிக்கு போட்டியாக வாரம் இரு படங்களின் ரிலீஸ் செய்து வெற்றி கொடியை நாட்டி கொண்டிருந்தார் நம்ம ஜீ.வி.பிரகாஷ் குமார். இப்போது முழுமையாக இசையமைப்பாளராக இறங்கி மாஸ் காட்டுகிறார். இவர் நடிப்பில் உருவாகி வெளியான பேச்சுலர்படம் சுமாரான வெற்றி பெற்றது.

இந்த படம் வெளியான சூழலில் பரபரப்பை கிளப்பியது. இப்படத்தில் ஹீரோயினாக நடித்த திவ்யபாரதியை ஏதோ வடநாட்டு பெண், பாலிவுட் நடிகை என்றெல்லாம் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் பக்காக கோயம்புத்தூர் பொண்ணு. 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர்.

அதன் பிறகு மாடல் அழகியாக வலம் வந்து சில விளம்பர படங்களிலும் நடித்தார். இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார். தற்போது மாலத்தீவு சென்றுள்ள அவர் பிகினி ஆடையுடன் இறங்கி இளசுகளை சூடேற்றி வருகிறார்.

இந்த நிலையில், முன்னழகை காட்டிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘ இப்படி அழகா காட்டியே மயக்கிட்டீங்க.. என கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • Vijay Wishes To Atlee and Baby John Team என் தம்பிக்காக… வாழ்த்திய விஜய் : அட்லீ முதல் வருண் வரை!
  • Views: - 764

    2

    0