பொதுவாக சினிமா நட்சத்திரங்கள் என்றால் எத்தனை முறை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்வார்கள் அவர்களுக்கென்று ஒரு வரைமுறை கிடையாது அப்படி ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்திற்கேற்ப பிரபலங்கள் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்கள்.
இந்திய கலாச்சாரத்தில் அதிகபட்சம் ஐந்து பேரை திருமணம் செய்து கொண்டதை பார்த்திருப்போம். ஆனால், ஹாலிவுட் நடிகை ஒருவர் 8 பேரை திருமணம் செய்திருந்தார். அது வேறு யாருமில்லை பிரபல மாடல் நடிகையாக அறிமுகமாகி 40 50 60களில் கொடி கட்டி பறந்த நடிகை எலிசபெத் டெய்லர் தான் அந்த நடிகை.
தற்போது வரை, எலிசபெத் டெய்லர் நடிப்பை பற்றி யாரும் பேசாமல் இருந்ததில்லை. அப்படி சிறு வயதிலேயே நடித்து உலக ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வந்தவர் எலிசபெத் டெய்லர். பிரபல கதாபாத்திரமான கிளியோபட்ராவின் படத்தில் நடித்து மிகப்பெரிய அங்கீகாரத்தை உலக சினிமா அளவில் பெற்றவர் எலிசபெத் டெய்லர்.
இருமுறை ஆஸ்கார் விருதை பெற்றிருந்த அவர் எட்டு பேரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அதுவும் நடிகர் ரிச்சர்ட் பர்டனுடன் பத்தாண்டுகள் வாழ்ந்த பின்பு அதன்பின் மீண்டும் அவரையே திருமணம் செய்து இருக்கிறார். இரண்டாம் முறையும் சரிப்பட்டு வரவில்லை என்று அவரை விவாகரத்து செய்து வேறொருவரை திருமணம் செய்து கொண்டார்.
கணவர்கள் தனக்கு திருப்திகரமாக இல்லை என்பதற்காக 1996 ஆம் ஆண்டில் கணவர்கள் பக்கம் செல்லாமல் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளோடு சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 2011ல் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் அடைந்தார். இந்த சம்பவத்தை டாக்டர் காந்தராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
மகனை இழந்த இமயம்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…
கலவையான விமர்சனம் சீயான் விக்ரம் நடிப்பில் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் அமின்பூரில் உள்ள உள்ளூர் ராகவேந்திரா நகர் காலனியில் வசிக்கும் சென்னைய்யா ( 55 )…
திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த புறத்தாக்குடியில் புனித சேவியர் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில்…
புகார் மீது புகார்.. சமீப காலமாகவே வடிவேலுவுடன் இணைந்து நடித்த பல நடிகர்கள் அவரை குறித்து பல புகார்களை அடுக்கி…
This website uses cookies.