பட வாய்ப்புக்காக இப்படியுமா பண்ணுவீங்க..? Esther Anil Glamour Pics..!!

Author: Vignesh
3 May 2023, 8:00 pm

தமிழ் சினிமாவில் பாபநாசம் படத்தின் மூலம் அறிமுகமானவர் எஸ்தர் அனில். இப்படத்தில் இவரது குறும்புத்தனமான நடிப்பு ரசிகர்களிடம் மிகவும் பிடித்துப் போனது அதுமட்டுமில்லாமல் எதார்த்தமாக தன் குடும்பத்தை காப்பாற்றும் காட்சியில் நன்றாக நடித்திருப்பார்.

Esther Anil-updatenews360

இப்படத்திற்குப் பிறகு இவர் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்தனர். ஆனால் இருப்பினும் இவருக்கு தமிழைவிட மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க தற்போது மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

Esther Anil-updatenews360

தற்போது எஸ்தர் அனில் எப்போதும் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார். அதுமட்டுமில்லாமல் எஸ்தர் அனில் அவ்வப்போது நடிகைகள் போலவே பல வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு சில ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்துள்ளார்.

Esther Anil-updatenews360

அந்த வகையில் தற்போது, பிங்க் நிற ஜாக்கெட் அணிந்து முன்னழகை தூக்கி காட்டி தலை முதல் கால் வரை மல்லிகை பூ வைத்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

Esther Anil-updatenews360
  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 719

    3

    0