ஜிங்குச்சா, ஜிங்குச்சா சிகப்பு கலரு ஜிங்குச்சா- கேப்ரிலா Hot Photos !

Author: Rajesh
9 April 2022, 11:50 am

கேப்ரிலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார்.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். அதன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் கேப்ரில்லா.

பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.இதைத்தொடர்ந்து, கேப்ரில்லாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது பெரிதாக வாய்ப்பில்லாமல் அவருடைய அழகு கூடி கொண்டே போகிறது. 3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது நமீதா போல் கொழுக் மொழுக் என மாறிவிட்டார்.

இந்நிலையில், இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த BB ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும் தற்போதைய ஈரமான ரோஜாவே இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இவர் வெளியிட்டுவரும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்துள்ளது.

அந்தவகையில் தற்போது மாடர்ன் உடை அணிந்து செக்ஸி போஸ் கொடுத்துள்ளார் . இதனை பார்த்த ரசிகர்கள் “ஜிங்குச்சா, ஜிங்குச்சா சிகப்பு கலரு ஜிங்குச்சா” என்று அவரை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 2880

    7

    3