சும்மா Style-ஆ, கெத்தா போஸ் கொடுத்த கேப்ரியல்லா.. Latest hot pics..!
Author: Rajesh13 May 2022, 4:10 pm
கேப்ரியல்லா சார்ல்டன் முதலில் “ஜோடி ஜூனியர்” என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். அடுத்தடுத்து சின்ன திரையில் வாய்ப்புகள் வர . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 சி என்ற நாடகத் தொடரில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.
கேப்ரியல்லாவின் சிறப்பான நடிப்பும் , அசத்தலான நடனமும் அவருக்கு சினிமா வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது.
கேப்ரியலா தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கேப்ரியல்லா , சிறப்பாக கேமை விளையாடினார் அதில் இறுதி சுற்றுவரை செல்லமுடியவில்லை என்றாலும். பிக்பாஸ் கொடுத்த ஆஃபர்ரை பயன்படுத்திக்கொண்டு 5 லட்சம் ரூபாயுடன் கேப்ரில்லா போட்டியை விட்டு வெளியேறினார்.
3 படத்திலேயே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார். இந்நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சும்மா Style-ஆ, கெத்தா போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை இiணையத்தில் ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர்.