“மூடி வெச்ச முயலு, இப்போ முட்ட வந்துடுச்சு..” கேப்ரிலா Hot Photos !

Author: Babu Lakshmanan
11 November 2022, 8:48 am

கேப்ரிலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார்.

gabriella - updatenews360

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர்.

அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். அதன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் கேப்ரில்லா.

gabriella - updatenews360

பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

gabriella - updatenews360

இதைத்தொடர்ந்து, கேப்ரில்லாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது பெரிதாக வாய்ப்பில்லாமல் அவருடைய அழகு கூடி கொண்டே போகிறது. 3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது நமீதா போல் கொழுக் மொழுக் என மாறிவிட்டார்.

gabriella - updatenews360

இந்நிலையில், இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த BB ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும் தற்போதைய ஈரமான ரோஜாவே இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். குடும்ப பாங்கான பெண் வேடத்தில் நடித்து அசத்துகிறார். இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

gabriella - updatenews360

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Modern உடை அணிந்து புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். என்னைப் பார்த்த ரசிகர்கள் “மூடி வெச்ச முயலு, இப்போ முட்ட வந்துடுச்சு..” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

gabriella - updatenews360
  • Bigg Boss Love Proposalபிக் பாஸ் வீட்டில் லவ் பிரபோஸ் செய்த சௌந்தர்யா.. வைரலாகும் ப்ரோமோ!
  • Views: - 1219

    0

    0