தமிழ் சினிமாவில் ஒரு பெரிய வழிகாட்டியாக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். இவரை பார்த்து பல பேர் இந்த தமிழ் சினிமாவில் நுழைந்துள்ளார்கள். உதாரணம் விக்ரம், சூர்யா, லோகேஷ் கனகராஜ் என பல கலைஞர்கள் இவரின் திறமையை பார்த்து, Inspire ஆகி இந்த துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்கள் அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்கள்.
நடிப்பு என்றால் என்ன என்பதை இவரை பார்த்துதான் கற்றுக் கொள்ள வேண்டும் என Upcomming Actors கூறி வருவது நாம் பார்த்திருப்போம். அந்த அளவிற்கு அசைக்க முடியாத ஜாம்பவனாக இருக்கிறார் கமல். இவர் முதலில் நடிகை வாணி கணபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு அவரை விவாகரத்து செய்து சரிகாவை திருமணம் செய்தார். பிறகு அவர்களும் பிரிந்தனர்.
பிறகு நடிகை கெளதமியுடன் Living Together – இல் இருக்கிறார் என்று செய்திகள் பரவின. அதை இருவரும் உறுதி செய்தனர். கெளதமிக்கு ஏற்கனவே சுபலட்சுமி என்ற மகளும் இருக்கிறார்.
கமல் கெளதமி இருவரும் 13 ஆண்டுகளாக ஒன்றாக இருந்தார்கள். அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணத்தினால் இவர்கள் இருவரும் பிரிந்தனர். தற்போது கெளதமியின் மகளுக்கு 23 வயதாகிறது. அவரது புகைப்படங்கள் சிலது தற்போது சமுகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், ” Next Heroine Ready…” என்று வர்ணிக்கிறார்கள்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.