மாடல் உடையில் நடிகை கௌதமி : 1993ம் காலண்டர் புகைப்படம் வைரல்..!

Author: Rajesh
24 March 2022, 12:51 pm

தமிழ் சினிமா ரசிகர்களால் 80களில் கொண்டாடப்பட்ட நடிகை தான் கௌதமி, இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். மேலும் சின்னத்திரையிலும் கலக்கினார்.

Life Again Foundationஎன்ற நிறுவனத்தை வைத்துள்ளார், ஆடை வடிவமைப்பாளராகவும் இருந்து வருகிறார். நடிகை கௌதமி 1998ம் ஆண்டு சன்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்தார் பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். 2004ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார், பின் 2016ம் ஆண்டு அவருடனும் பிரிந்து இப்போது தனியாக மகளுடன் வாழ்ந்து வருகிறார்.

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை கௌதமி 1993ம் ஆண்டு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார். அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம கௌதமியா இது என ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?