மலைபிரதேசத்தில் கொள்ளை அழகு… நடிகை கௌதமியின் Latest Photos..!

Author: Rajesh
3 April 2022, 2:39 pm

தமிழ் சினிமா ரசிகர்களால் 80களில் கொண்டாடப்பட்ட நடிகை தான் கௌதமி, இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். மேலும் சின்னத்திரையிலும் கலக்கினார்.

Life Again Foundationஎன்ற நிறுவனத்தை வைத்துள்ளார், ஆடை வடிவமைப்பாளராகவும் இருந்து வருகிறார். நடிகை கௌதமி 1998ம் ஆண்டு சன்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்தார் பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். 2004ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார், பின் 2016ம் ஆண்டு அவருடனும் பிரிந்து இப்போது தனியாக மகளுடன் வாழ்ந்து வருகிறார்.

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை கௌதமி கோத்தகிரிக்கு சுற்றுலா சென்றுள்ள, அங்கு டி-சர்ட்டில் எடுத்த புகைபடங்கள் தற்போது இணையத்தில் வைலாகியுள்ளது.

  • question arises on falling of ajith cut out in tirunelveli உரிய அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட கட் அவுட்? அஜித் கட் அவுட்டால் எழுந்த சர்ச்சை!