மேடம் சேலைல செம அழகா இருக்கீங்க…!!! காயத்ரி யுவராஜ லேட்டஸ்ட் பிக்ஸ் !!!

Author: kavin kumar
11 August 2022, 5:10 pm

ஹீரோயின் மெட்டீரியல் ஆக இருந்தாலும் சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார் காயத்ரி யுவராஜ். இவர் பிரபல நடனக் கலைஞர் யுவராஜ் அவர்களின் மனைவி.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார்.

பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் அசிடிவ்வாக இருக்கும் நடிகை காயத்ரி யுவராஜ் தற்போது புடவைக்கட்டி கியூட் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

  • tamannaah dialogue in odela 2 trailer trolled by netizens பூமாதா, கோமாதா… படத்தில் பேசிய வசனத்தால் ட்ரோலுக்குள்ளாகும் தமன்னா…