“அம்சமா அழகா ஒரு பொண்ண பாத்தேன்…” சேலையில் ஆலை மயக்கும் காயத்ரி யுவராஜ்..!!!

Author: kavin kumar
18 December 2022, 8:00 pm

சீரியல்களில் வில்லியாக கலக்கி வந்த காயத்ரி யுவராஜ் இணையதளங்களில் சேலைகளில் போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் இவர், மொட்டை மாடி போட்டோ ஷூட்டில் எடுத்த இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் BP-யை எகிற வைத்துள்ளது.

அந்த வகையில் தற்பொழுது பளபளவென இருக்கும் கவுன் அணிந்து கொண்டு தனது அழகுகளை காட்டி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “என் படுக்கையில பாதி இடம் உனக்குத்தான்..” என்று வர்ணித்து வருகிறார்கள்

  • Vijay Trisha Sangeetha விஜய் வீட்டில் வெடித்த திரிஷா விவகாரம்.. சங்கீதா பாவம் : பரபரப்பை கிளப்பிய பிரபலம்!
  • Views: - 1270

    10

    1