வெறும் 5 நிமிஷம் தான்…ரூம் கூட போட்டாச்சு வா – துணை நடிகைக்கு டார்ச்சர் கொடுத்த இயக்குனர்!

Author:
14 August 2024, 1:43 pm

திரைத்துறையை பொறுத்த வரை நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் கொடுமை தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அட்ஜஸ்ட்மெண்டை அனுபவித்த பல நடிகைகள் அதை வந்து வெளிப்படையாக பேட்டிகளில் கூறுகிறார்கள்.

திரைப்படங்களில் ஆடிஷனுக்கு சென்றாலே இயக்குனர் முதல் தயாரிப்பாளர், கேமராமேன் லைட் மேன் எப்படி தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஆண்களுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டால் மட்டும் தான் அந்த திரைப்படத்தில் நடித்துவிட்டு வெளியில் வர முடியும் என நடிகைகள் பல பேர் அதிர்ச்சிக்குறிய வகையில் தங்களுக்கு நடந்த கொடுமைகளை வெளிப்படையாக தெரிவித்தார்கள் .

kollywood gossips

அந்த வகையில் தற்போது பிரபலமான துணை நடிகை ஒருவர்… ஒரு படத்தில் நான் கமிட் ஆனேன். என்னுடைய காட்சி வெறும் அஞ்சு நிமிஷம் தான். வெறும் அஞ்சு நிமிஷம் வந்து போகும் அந்த காட்சிக்கு கூட என்னை இயக்குனர் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்தார்.

நான் அந்த படத்தின் ஷூட்டிங் கூட முடித்துவிட்டு வெளியில் கிளம்பும் நேரம் அது அப்போது இயக்குனர் அவசர அவசரமாக வந்து என்னிடம்… தயாரிப்பாளர் ரூம் கூட போட்டுட்டாரு… வெறும் 5 நிமிஷம் தான் வந்துட்டு போயிடுங்க என்று முகத்துக்கு நேராகவே கேட்டார். எப்படி கூச்சமே இல்லாம இப்படி கேக்குறாங்க? என்று எனக்கு கடும் கோபம் வந்துடுச்சு.

Gossips - Updatenews360

அது மட்டும் இல்லாமல் அந்த 5 நிமிஷம் காட்சி படமாக்குவதற்கு என்னை கிட்டத்தட்ட மூன்று நாட்கள் வரச் சொல்லி ரூமிலேயே வைத்திருந்தார்கள். அப்போது அடிக்கடி வந்து மேனேஜர் என்னை கதவு தட்டி. கூப்பிட்டு மேலே வந்து விழுவது போல்… பேசுவது முத்தம் கொடுப்பது.. இப்படி எல்லாம் எல்லை மீறி மோசமாக கீழ்த்தரமாக நடந்து கொண்டார்கள். அப்போது நான் அது எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டேன் அந்த ஷூட்டிங் முடித்து விட்டு முடிந்து கிளம்பும்போது பயங்கரமாக திட்டிவிட்டு வந்தேன் என்றார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!