குட்டை பாவாடை அணிந்து தொடையழகை காட்டிய Gouri Kishan லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

Author: kavin kumar
31 July 2022, 12:01 pm

96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன். தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன்,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்

அதன்பின் தனுஷுடன் கர்ணன் படத்தில் நடித்தார். தனது ரசிகர் வட்டத்தை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு அவர்களது கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அவ்வபோது சமூக வலைதளங்களில் தனது க்யூட் புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வந்தவர், சமீபகாலமாக கொஞ்சம் சூடான புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இப்போது சற்று உடல் எடை கூடி அம்சமாக தோற்றமளிக்கிறார்.அதுமட்டுமில்லாமல், சமீபத்தில் இவர் ஓரின சேர்க்கையாளராக நடித்த மகிழினி என்னும் Video Album ஒன்றில் நடித்து இருந்தார்.

இந்நிலையில் தனது தோழிகளுடன் கௌரி கிஷன் குட்டையான பாவாடை அணிந்து தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரிய ஹாட் போஸ் கொடுத்து புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1718

    0

    0