“சுண்டி விட்டா கீழ விழுந்திடும் அவ்வளவு மெல்லிசா இருக்கு” பிரபல நடிகையின் Latest புகைப்படங்கள் !

‘பூவரசம் பீப்பீ’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர், இயக்குநர் ஹலிதா ஷமீம். அந்த படத்தை தொடர்ந்து ‘சில்லுகருப்பட்டி’ என்ற அந்தாலஜி ஸ்டைல் படத்தை இயக்கியிருந்தார். 2019 ஆம் வருடம் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது.

இப்படத்தில் நடிகர் சமுத்திரகனி மற்றும் சுனைனா நடித்திருந்தனர். இவர்களுடன் சாரா அர்ஜுன், நிவேதிதா சதீஷ், மணிகண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா, அபிநந்தன் ராமானுஜன், யாமினி மூர்த்தி, விஜய் கார்த்திக் என திறமை மிக்க நான்கு ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றியுள்ள இப்படம் நான்கு விதமான காதல் கதைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் சென்னை இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் சிறந்த படங்களுக்கான தரவரிசையில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

இயக்குனர் ஷங்கர் “சில்லுருப்பட்டி – அழகான, அர்த்தமுள்ள, இனிமையான, புதிய, விவேகமான மற்றும் அன்பான படம். காயமடைந்த காகம், ஆமை நடை, நிழல் முத்தம், அலெக்சா ஆகியவை மறக்க முடியாத கவிதை. சிறந்த பணி இயக்குனர் ஹலிதா ஷமீம். தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் சீயர்ஸ் என கூறி வெகுவாக பாராட்டி ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.

இந்த படத்தில் நடித்த நிவேதிதா சதிஷ்க்கு தற்போது பயங்கர Demand ! அவரது Photos தான் தற்போது எல்லா இளைஞர்களின் தூக்கத்தை கெடுக்கிறது.

இவரின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்,”சுண்டி விட்டா கீழ விழுந்திடும் அவ்வளவு மெல்லிசா இருக்கு” என்று புடவையை குறிவைத்து கமெண்ட் அடிக்கிறார்கள்.

UpdateNews360 Rajesh

Recent Posts

அடடே! விரதம் இருந்த நயன்தாரா…கோலாகலமாக ஆரம்பித்த மூக்குத்தி அம்மன் 2 பட பூஜை.!

பிரம்மாண்டமாக தொடங்கிய மூக்குத்தி அம்மன் 2 நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படத்தின் பூஜை…

30 minutes ago

மும்மொழிக்கு ஆதரவு.. பயத்தில் நிலை தடுமாறும் முதலமைச்சர் : அண்ணாமலை அட்டாக்!

தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை அமலில் உள்ளது. தற்போது மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என…

60 minutes ago

என்னைய மறந்துட்டாங்க…புலம்பும் விஜய் பட வில்லன்..!

இது என்னுடைய கஷ்ட காலம்.! நடிகர் நீல் நிதின் முகேஷ் ஒரு திறமையான நடிகராக இருந்தாலும்,தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை…

1 hour ago

’நான் அப்பாவக் கொன்னுட்டேன்’.. ஆட்டோ ஓட்டுநரால் வெளியான பகீர் சம்பவம்!

சென்னையில், தந்தையைக் கொலை செய்துவிட்டு தப்பிய மகன் மற்றும் தாயை ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையம் அழைத்துச் சென்றது தொடர்பாக…

1 hour ago

உயிருக்கு போராடும் துள்ளுவதோ இளமை பட நடிகர்.. உதவி செய்வாரா தனுஷ்?

துள்ளுவதோ இளமை படம் மூலம் தான் நடிகர் தனுஷ் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் ஏராளமானோர் அறிமுக நடிகர்களாக இணைந்தனர்.…

2 hours ago

திமுகவில் இருந்து என்ன பயன்? தவெகவுக்கு ஆதரவளிப்பதில் தவறில்லை.. முக்கிய சங்கம் திடுக் கருத்து!

தவெக தலைவர் விஜய் எங்களுக்கு ஆதரவளித்தால், நாங்கள் அவருக்கு ஆதரவாக நிற்பதில் எந்தத் தவறுமில்லை என 2013 ஆசிரியர் தகுதித்…

2 hours ago

This website uses cookies.