புற்றுநோயால் முடியை இழந்தாலும் வலிமையை இழக்காத பிரபல நடிகை..! வீடியோவை பார்த்து கண்கலங்கிய ரசிகர்கள்..!

Author: Vignesh
24 February 2023, 7:15 pm

திரைத்துறையை சேர்ந்த பலர் இதற்க்கு முன்னதாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு இருக்கிறார்கள். அந்த பயணத்தை பற்றி சமூக வலைத்தளங்களால் பதிவிட்டு மற்றவர்களுக்கும் அவர்கள் ஊக்கம் கொடுத்து இருந்து வருகிறார்கள்.

இதனிடையே, நான் ஈ பட நடிகை ஹம்சா நந்தினி சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டகாக அறிவித்து இருந்தார். அவர் சிகிச்சையில் இருந்த போது, முடியை மொத்தமாக இழந்த புகைப்படங்களும் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

hamsa nandini - UPDATENEWS360

இந்நிலையில், நடிகை ஹம்சா நந்தினி தற்போது குணமடைந்து இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன் தலையில் சுத்தமாக முடி இல்லாத போட்டோ மற்றும் தற்போது முடி நன்றாக வளர்ந்திருக்கும் போட்டோகளை அவர் வெளியிட்டு உள்ளார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 587

    1

    0