தமிழில் ‘எங்கேயும் காதல்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படங்களின் மூலம் பிரபலமானார் நடிகை ஹன்சிகா. அதன் பிறகு ‘பிரியாணி’, ‘சிங்கம் 2’ போன்ற படங்களில் நடித்தார். மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
இதனிடையே, நடிகை ஹன்சிகா கடந்த சில ஆண்டுகளாக சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து வந்த நிலையில் இவர்களது திருமணம் ராஜஸ்தானில் நடைபெற்றது.
ராஜஸ்தானில் உள்ள பிரமாண்டமான அரண்மனையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் திரை உலக பிரபலங்கள் உறவினர்கள் நண்பர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், திருமணத்திற்கு பிறகு ஹன்சிகா நடிக்க மாட்டார் என்று ரசிகர்கள் நினைத்த நிலையில், தற்போது 6 படங்களை கைவசம் வைத்துள்ளார். அடுத்தடுத்து நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நடிகை ஹன்சிகா நயனை தொடர்ந்து சமீபத்தில் தனது திருமண வீடியோவை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியிட இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் திருமண வீடியோ பிப்ரவரி 10ம் தேதி வெளியாக இருப்பதாக டீசர் ஒன்று வெளியாகி உள்ளது.
ஹன்சிகா மற்றும் சோஹேல் கத்தூரியாவின் ஜோடியின் திருமண வீடியோவுக்கு லவ் ஷாதி டிராமா என பெயர் பெயரில் வெளியாக உள்ளது. அந்த வீடியோவில் எந்த மனிதரின் Past நடந்த விஷயங்கள் பற்றி பேசவும் கூடாது, கேட்கவும் கூடாது என்று ஒரே அழுகும் காட்சிகள் தான் டீசரில் இடம்பெற்றுள்ளது.
சமீபத்தில் ஹன்சிகாவின் கணவர் சோஹேல் கத்தூரியாவின் முன்னாள் மனைவியை குறித்து பல ட்ரோல்கள் கிளம்பிய நிலையில், பதிலடி கொடுக்கும் விதமாக இந்த வீடியோவை வெளியாகி உள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.