ஆள பாக்குறதா இல்ல ஆட்டத்த பாக்குறதனானு தெரியலையே… எருமசாணி Harija ஹாட் வீடியோ..!

Author: kavin kumar
2 August 2022, 5:35 pm

சமூக வலைதளங்களில் பல இளைஞர்களின் புலம்பலை தற்போது பார்க்க முடிகிறது. இந்த புலம்பலங்களுக்கு காரணம் எருமை சாணி புகழ் ஹரிஜாதான். பல பேர் ஹரிஜாவ சென்னை பொண்ணுனு நினைச்சுட்டு இருக்காங்க. ஹரிஜா பக்கா கோயம்புத்தூர் பொண்ணு.

இவருக்கு திருமணத்துக்கு முன் நிறைய சினிமா வாய்ப்புகள் வந்திட்டு இருந்தது… ஆனால் என்ன காரணத்தினாலோ சில படங்களில் அவர் நடிக்கவில்லை.இவர், திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் “திருவிளையாடல்” என்ற புது யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் பல விடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

நடிகை ஹரிஜா கவர்ச்சியான உடையில் சில புகைப்படங்களை , அவ்வப்போது விடீயோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் தற்போது ரா ரா ரெட்டி என்ற தெலுங்கு பாடல் ஒன்றிக்கு குத்தாட்டம் போட்டு அந்த விடியோவை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார் . இதனை பார்த்த ரசிகர்கள் “குத்துனா அது இப்படி தான் இருக்கணும் ” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?