இடையழகில் ஒரு நொடி விழுந்த மடிப்பு… இளசுகளை ஏக்கத்தில் விட்ட ஹரிஜா.. Latest Video…!

Author: Rajesh
27 March 2022, 4:41 pm

சமூக வலைதளங்களில் எருமை சாணி என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஹரிஜா. இவருக்கு திருமணத்துக்கு முன் நிறைய சினிமா வாய்ப்புகள் வந்திட்டு இருந்தது… ஆனால் என்ன காரணத்தினாலோ சில படங்களில் அவர் நடிக்கவில்லை.

இவர், திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் “திருவிளையாடல்” என்ற புது யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் பல விடியோக்களை வெளியிட்டு வருகிறார். பார்ப்பதற்கு இவரே குழந்தை போல துருதுருவென்று இருப்பார். ஆனால் சில மாதங்களுக்கு முன் இவருக்கே ஆண் குழந்தை பிறந்த நிலையிலும் கவர்ச்சியான உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது, பாவடை தாவனியில் இருக்கும் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அப்போது அவர் பேசும் ஒரு போது ஒரு நொடியில் இடையழகில் மடிப்பு விழுந்து போகும் . இந்த வீடியோவிற்கு இளசுகளை லைக்குகளை குவித்து வருகின்றனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1488

    0

    0