என்னதான் தெலுங்கில் Famous ஆக இருந்தாலும், கேடி என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இலியானா. அதே ஆண்டில் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.
அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார். அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கினார்.
பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுவதால் இவருக்கு தெலுகில் செம்ம மார்கெட் .
மேலும், முந்தைய காலத்தில் இவர் அப்லோட் செய்யும் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம்.
இந்நிலையில்,இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விடுவார்.
இந்த முறை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இவர் தற்போது பிகினியில் கொழுக் அலப்பறை செய்து வரும் இலியானா… மாலத்தீவுக்கு சென்றார். அங்க உச்சகட்ட கவர்ச்சியில், எல்லை மீறும் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். உதாரணத்திற்கு மொத்த உடலையும் ஒரு தொப்பிக்குள் அடக்கியபடி போஸ் கொடுத்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெஸ்ட் புகைப்படமாக பார்க்கப்படுகிறது.
நல்ல நண்பர்களாக வலம் வந்த தமிழ் சினிமா நட்சத்திரங்களான தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே தற்போது கோர்ட்டில் கேஸ் நடத்தும்…
தினம்தோறும் ஏதாவது ஒரு இடத்தில் பாரதிய ஜனதா கட்சி தொண்டன் கைது செய்யப்பட்டு கொண்டு இருக்கிறான் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…
கயாடு போன் மீமை பார்த்து கலாய்த்த பிரதீப் ட்ராகன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள கயாடு லோஹர் தனக்குத்தானே மீம்ஸ் போட்டுகொண்டுள்ளார்,இந்த…
ரசிகரின் கமெண்ட்க்கு ஜோதிகா பதிலடி நடிகர் சூர்யா கங்குவா பட தோல்விக்கு பிறகு தன்னுடைய அடுத்தடுத்து படங்களில் மிகவும் பிஸியாக…
நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், சூர்யாவின் சகோதரருமான நடிகர் கார்த்திக்கு கடந்த ரெண்டு படங்கள் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான்…
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழு, திமுக சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம்…
This website uses cookies.