கேரளத்து அக்மார்க் நாட்டு கட்டை….. இனியா ஹாட் வீடியோ ..!!

Author: kavin kumar
10 September 2022, 12:01 pm

இனியா அறிமுகமான வாகை சூடவா படத்தின் மூலம் விமலுடன் ஜோடி போட்டார். அதன் பின் மௌனகுரு படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.
இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனாலும் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம். இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார். தற்போது ஓணம் ஸ்பெஷல் கேரளா சாரி கட்டி அங்க அழகை எடுப்பாக காட்டி கவர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டு இளசுகளின் சூட்டைகிளப்பியுள்ளார் அம்மணி.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!