கேமராவை வைக்கக்கூடாத இடத்தில் வச்சு போட்டோசூட்… வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்… ஐஸ்வர்யா மேனனின் Hot photos..!!

Author: Babu Lakshmanan
24 July 2022, 9:28 am

நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யனும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார்.

கடந்த வருடம் 2020 இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.

இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால், நம்ம இளைஞர்களை கலங்கடிக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்தார் போல் இப்போது Hot Tops, அணிந்து கொண்டு உடல் அழகை காட்டி Hot photos-ஐ வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் Tempt ஆகி வருகிறார்கள்.

  • sv shekher shared the test movie poster and criticize it on his x platform என்னைய படத்தில் இருந்து தூக்கிட்டா இதான் கதி- நயன்தாரா படத்திற்கு எஸ்.வி.சேகர் விட்ட சாபம்…