எங்களுக்கு அது செத்து போச்சுனா நீங்க தான் காரணம்… பள பளனு இருக்கு.. ஐஸ்வர்யா மேனன் Latest…!
Author: Rajesh7 August 2022, 12:00 pm
நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார், கடந்த வருடம் 2020 இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.

இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால், நம்ம இளைஞர்களை கலங்கடிக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்தார் போல் இப்போது தங்க நிற மாடர்ன் உடை அணிந்து கொண்டு ஹாட் வீடியோ ஒன்று வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.